Monday, 6 June 2016

கல்வி தத்துவம் என்றால் என்ன?

காலம்: 3 மணி நேரம்      மொத்த  மதிப்பெண்கள் : 70
Time:         3 Hours                         Total Marks                                        : 70

பகுதி  - அ : குறுவினா வகை  (10x 2=20)

1. கல்வி தத்துவம் என்றால் என்ன?

    What do you mean by Education Philsophy?
 

2. OBBS  என்பதால்  நீவிர்  அறிவதென்ன?

     Expand OBBS

3. 'தாராளக்கல்வி' என்றால் என்ன?

     What do you mean by 'Liberal Education"

4. 'பண்பாட்டு தேக்கம்' என்றால்  என்ன?

     What is cultural stagnation?


5. 'டிஜிட்டல் அறிவு'  என்றால்  என்ன?

     what is digital knowledge?


6. டூயியின் கல்விப் பங்களிப்பைக் கூறுக

     Explain John Dewey contribution to education

7. புத்தமதக் கல்வியின் நிறைகள் யாவை?

     What are the main tenets of Buddhist philsophy?

8. அரசியல் சட்ட  86- ஆம்  திருத்தத்தின்  நோக்கங்கள் யாவை?

    What are the goals of Article 86 of Indian constitutional amendment


9. தேசிய  தரச்சான்றளிக்கும் கழகத்தின் பணிகள்  யாவை?

    What are the activities of NAAC?

10. இயற்கை கொள்கையில் ஆசிரியரின்  பணி  என்ன?

      What is the role of teachers in nature education?

பகுதி - ஆ: சிறுவினா வகை  (4x 5 =20)



11. புற  உண்மைக் கொள்கையினரின் கல்விக் கோட்பாடுகளை
      விவரிக்க

      What are the main objectives of pragmatism?

12. தத்துவத்தின் மூன்று  முக்கிய  பிரிவுகளை விளக்குக

      What are the three main branches of philsophy?

13. தொடக்கப் பள்ளிகளில் தேக்கம், கழிவு  இவற்றிற்கான காரணங்கள் யாவை?

       What is stagnation in primary education and explain dropout rates?

14. ஆசிரமப் பள்ளியின் சிறப்பம்சங்களை விவரிக்க

       What are the special objectives of ashrama education?

15. அறிவைப் பெறுவதற்கான மூலங்களை விளக்குக

      What are the sources of knowledge?

16. சிறார் நெறிபிறழ்வுக்கான காரணங்களை, அத்தகையோரை சீர்திருத்தும்  வழிமுறைகளையும் சுருக்கமாக  விளக்குக

      What are the methods to change the erring children?

பகுதி - இ: கட்டுரை  வினா  வகை  (3x 10=30)

17.  அ .பயனுடைமைக் கொள்கையின்  கோட்பாடுகளையும், கல்வியில் அவற்றின்  தாக்கத்தையும் விவரிக்க

                                                    அல்லது

          Explain the philosophy of pragmatism

       ஆ. விழுமங்களின் பல்வகைகளை விவரிக்க. விழுமக்கல்வி பற்றிய  பல்வேறு கல்வி குழுக்கள்  மற்றும் கமிட்டிகளின் பரிந்துரைகளைக் கூறுக

              What are the different branches

18. அ. ஆசிரியர் கல்வியின்  முக்கிய பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுகளையும் சுருக்கமாக விளக்குக

      ஆ. 'அமைதிக் கல்வி என்றால்  என்ன? மாணவர்களிடையே உலக நல்லெண்ணத்தை வளர்த்திடும் வழிமுறைகளை விவரிக்க

19. அ. காந்திஜி மற்றும்  விவேகானந்தரின் கல்வி  சித்தாந்தங்களை ஒப்பிடுக

       ஆ. பள்ளிக் கல்வியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்  பயற்சி நிறுவனத்தின்  பணிகளை விவரிக்க

         

 



                

1 comment: